கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “பென்குயின்” நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “பென்குயின்” படமும் ஜூன் மாதம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இதனை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க, கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films மற்றும் … Continue reading கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “பென்குயின்” நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும்